துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை

  • சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும் அனைவரும் தங்களது வாக்குகளை எதுவித எவ்வித அச்சமும் இன்றி செலுத்த வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் எ.கே. விசுவநாதன் ஆணைக்கிணங்க துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் துரைப்பாக்கம், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபயணமாக மத்திய தொழில்துறை துணை ராணுவப்படையினர் உடன் இணைந்து பொதுமக்கள் தங்களது வாக்குகளை எவ்வித அச்சமும் பயமும் இன்றி செலுத்துவதற்கும் மற்றும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை குறித்தும் பொதுமக்களுக்கு துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.