March 13, 2019 Off By mps

சென்னை பள்ளிக்கரணை அடுத்த நாராயண புரதில் எல். ஐ.சி. கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வாழ்வியல் நிபுணர் பரமன் பட்ச முத்து கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.உடன் முதன்மை காப்பீடு ஆலோசகர் வேதாசலம் மற்றும் நிறுவன உழியர்கள் உள்ளனர்.