தென் சென்னை நாடாளுமன்ற கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பணிமனை திறந்து வைத்து வாக்கு சேகரித்தார்

தென் சென்னை நாடாளுமன்ற கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கோயம்பேடு 127வது வட்டத்தில் வட்டச் செயலாளர் பொன். வர. லோகு தலைமையில் தேர்தல் பணிமனை திறந்து வைத்து ஜெய் நகர், கோயம்பேடு திருவீதி அம்மன் கோவில் தெரு, கிழக்கு மாட வீதி, சேமாத்தம்மன்நகர் 3வது செக்டர், சீனிவாசா நகர், மேற்கு மாட வீதி, சிவன் கோவில் தெரு, மெட்டுக்குளம், நிழலானி குலசேகரபுரம் ஆகிய பகுதியில் வாக்கு சேகரித்தனர்

மாவட்டச் செயலாளர் மா. சுப்பிரமணியன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், பகுதி செயலாளர் மூ.ராசா, கே.கண்ணன், பாலவாக்கம் விசுவநாதன், வாசுகி பாண்டியன், ஊ.துரைராஜ், வே.ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் கருணாமூர்த்தி, விரராகவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்