இளையதளபதி விஜய்’யின் 45ஆவது பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

சென்னை, 09 ஜூன் 2019: இளையதளபதி விஜய் அவர்களின் 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரம் பகுதியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

இதில் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் இளம் பத்திரிகையாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கராத்தா த.மோனிஷ்வரன் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகள் சிறப்பாக பந்துவீசியவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்தார்