வேளச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம்

வேளச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம்

March 11, 2019 Off By admin

தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் எம். சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் வேளச்சேரி எஸ் சரவணன் கலந்து கொண்டு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும். 18 சட்டசபை இடைத்தேர்தலும் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்று ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார்

இந் நிகழ்ச்சியை மாவட்ட அவைத்தலைவர் சுந்தர்ராஜன் அவர்களும் பொருளாளர் சண்முகம் அவர்களும் வழி மொழிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சி.எம். சாமி அவர்களும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதவன் அவர்களும் மாணவர் அணி மாவட்ட செயலாளர் பழம் தோட்ட சிறுபான்மை நலப் பிரிவுச் செயலாளர் ஜிம் பாஷா அவர்களும் கழக இணைச் செயலாளர் அந்தோணி சம்பத் அவர்களும், பிற அணி நிர்வாகிகளும் மற்றும் 12 வட்ட கழக பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்