துணை முதல்வர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 125வது வட்ட அம்மா பேரவை இணை செயலாளர் T.M.சேகர் கனிமொழி இல்ல திருமண விழா சாந்தோமில் உள்ள பாரீஸ் கம்யூனிட்டி ஹாலில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன் தலைமையில் நடைபெற்றது

இந்த திருமணத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் மற்றும் கழக அமைப்பு செயலாளர் மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார், தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.என்.ரவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜன், கழக மீணவர் அணி செயலாளர் ரத்தினவேல் கழக அம்மா பேரவை துணை செயலாளர் D.ரமேஷ், பகுதி கழக செயலாளர் D.ஜெயச்சந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர் A.M.கோபால், 125வது வடக்கு வட்ட கழக செயலாளர் ஆர்.என்.சேகர், முன்னாள் மாணவரணி பகுதி துணை செயலாளர் எம்.ஜி.அன்புச்செல்வன், செயல்வீரர் எம்.ஜி.அறிவழகன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்