Posted in Home Political

சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி 142வது வட்டம் திமுக சார்பாக கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள்…

Continue Reading

வட்டச் செயலாளர் எம்.நாகா தலைமையில் 1001 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது

Posted in Events Home

Kanchipuram, 24th June 2019: On a day that over 5000 freshers were inducted in different…

Continue Reading

SRM IS RAGGING FREE, BUT SETS UP MONITORING PANEL AS PRECAUTION

Posted in Events Home

Chennai, 23rd June 2019: The Forum Vijaya Mall hosted ‘The 3rd Edition of Junior Chef Champ 2019’…

Continue Reading

The Forum Vijaya Mall hosted ‘The 3rd Edition of Junior Chef Champ 2019’

Posted in Home Medical Political

சென்னை, 23 ஜூன் 2019: சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மற்றும் “உதி” கண் மருத்துவமனை இணைந்து…

Continue Reading

சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மற்றும் “உதி” கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம்

Posted in Events Home

Chennai, 22nd June 2019: Col. Dr. JEPPIAAR SCIENCE AWARENESS DAY is celebrated every year to…

Continue Reading

Sathyabama Institute of Science and Technology celebrated Col. Dr. Jeppiaar Science Awareness Day

Posted in Events Home

“RISHS CLASSROOM’ India’s first automated programme was launched on 22.6.19 at Chennai Mangadu RISHS International…

Continue Reading

Grand Launch of “RISHS CLASSROOM”

Posted in Events Home Political

சென்னை: சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் தாம்பரம் பள்ளி மாணவி எஸ். ஆர். இமயவள் உலக சாதனை…

Continue Reading

சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் உலக சாதனை முயற்சி

Posted in Events Home

Chennai, 24th June 2019: Tissot, world leader in the Swiss traditional watch industry, launched its…

Continue Reading

Tissot Brand Ambassador Deepika Padukone launched its new boutique at VR Chennai

Posted in Events Home

Chennai, 21st June 2019: In order to bring out the benefits of yoga and meditation…

Continue Reading

Heartfulness Institute celebrates International Yoga Day Power of yoga & Success in life

Posted in Events Home

சென்னை, ஜூன் 21 2019: உலக யோகா தினத்தையொட்டிஇன்று காசாகிராண்ட் – மாஸ்டர்மைண்ட்பவுண்டேஷன் ஆகியவை இணைந்துடாஸ்லிங் ஸ்டோன் ஹோம்குழந்தைகளுக்கு சிறப்பு யோகாபயிற்சியை அளித்தன. இந்த யோகா பயிற்சியில் 100 குழந்தைகள் பங்கேற்றன. அவர்களுக்குமாஸ்டர்மைண்ட் பவுண்டேஷன்பயிற்சியாளர்கள் மற்றும் காசாகிராண்ட்ஊழியர்கள் பயிற்சி அளித்தனர். உலகயோகா தினத்தையொட்டி இந்த சிறப்புநிகழ்ச்சி குன்றத்தூரில் உள்ள டாஸ்லிங்ஸ்டோன் ஹோமில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராககாசாகிராண்ட் பில்டர்ஸ் பிரைவேட்லிமிடெட்டின் சந்தைப்படுத்தல்தலைமை அதிகாரி அனுகுமார் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆரோக்கியமாகவாழ்வதற்கான பல்வேறு அம்சங்கள்குறித்து பயிற்சியாளர்கள்தெரிவித்தனர். இதில் அந்தக்குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியாளர்களுடன்கலந்துரையாடினர். யோகா நிகழ்ச்சிசூர்ய நமஸ்காரத்துடன் துவங்கி முக்கியஆசனங்கள் செய்யப்பட்டது. பயிற்சியாளர்கள் யோகாவின்முக்கியத்துவம் குறித்து குழந்தைகளிடம்விளக்கி, யோகா செய்வதால், உடல், மனம் மற்றும் ஆன்மீக வாழ்வைமேம்படுத்தும் என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளைபெருநிறுவனங்களின் சமூகபொறுப்பின் ஒரு பகுதியாககாசாகிராண்ட் செய்திருந்தது. காசாகிராண்ட் தங்களின் காசாகிராண்ட்பவுண்டேஷன் மூலம் சுற்றுச்சூழல்மற்றும் கல்வி விழிப்புணர்வு உள்ளிட்டபல்வேறு சமுதாய மேம்பாட்டுபணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காசாகிராண்ட்மார்க்கெட்டிங் செயல் துணைத்தலைவர் ஈஸ்வர் பேசுகையில், இந்தஉலக யோகா தினத்தில் காசாகிராண்ட்சிறப்பான ஒன்றை செய்துள்ளது. இத்தருணத்தில் குன்றத்தூரில் உள்ளடாஸ்லிங் ஸ்டோன் ஹோம்குழந்தைகளுக்கு ஆரோக்கிய வாழ்வின்முக்கியத்துவம் குறித்து கற்பித்துஉள்ளோம். அவர்கள் ஆர்வமுடன்கலந்து கொண்டு யோகா பயிற்சியைசெய்தனர். நாங்கள் இங்கு நடத்தியஇந்த ஆரோக்கிய நிகழ்ச்சியில் இருந்துபல நல்ல விஷயங்களை அவர்கள்தெரிந்து கொண்டுள்ளனர் என்று நான்நம்புகிறேன். இங்குள்ள குழந்தைகள்இந்த காலை நேரத்தில் ஒரு அற்புதமானநிகழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள்தினந்தோறும் யோகா செய்ய வேண்டும்என்ற உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார். காசாகிராண்ட் பற்றி… காசாகிராண்ட் பில்டர்ஸ் பிரைவேட்லிமிடெட் நிறுவனம் கடந்த 2004-ம்ஆண்டு துவக்கப்பட்ட ஐஎஸ்ஓசான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சென்னை, பெங்களூர்மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்டஇடங்களில் 1.20 கோடி சதுர அடியில்பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. 68 இடங்களில்இந்நிறுவனம் கட்டியுள்ள வீடுகளில் 10 ஆயிரம் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன்வாழ்கின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Continue Reading

காசாகிராண்ட் – மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன் இணைந்து டாஸ்லிங் ஸ்டோன் ஹோம் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி

Posted in Home Political

சென்னை, 20 ஜூன் 2019: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் விருகம்பாக்கம் பகுதியின் கழக அலுவலகம் திறப்பு விழா, மேற்கு…

Continue Reading

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் விருகம்பாக்கம் பகுதியின் கழக அலுவலகம் திறப்பு விழா

Posted in Devotional Home

சென்னை, 20 ஜூன் 2019: அண்ணா நகர் மேற்கு பாடி குப்பம் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…

Continue Reading

அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஜீனோர்த்தாராண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்