சேலம் RR பிரியாணி இப்போது சென்னை ஈக்காட்டுத்தாங்கலில்

சென்னை, 10 மே 2019: ஈக்காட்டுதாங்கலில் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் 22வது கிளை, திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது

இந்த கடையை இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் திறந்து வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ராஜேஷ், நாசர், செந்தில், மனோபாலா, உதயா, சரவணன், நகுல், நடிகைகள் சுகன்யா, சங்கீதா, கஸ்தூரி, ரேகா மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்

இவர்களை ஆர். ஆர். பிரியாணி கடையின் உரிமையாளர் ஆர். ஆர். தமிழ்ச்செல்வன், நடிகர் விக்னேஷ் ஆகியோர் வரவேற்றனர்

#RRbiriyani #SalemRRbiriyani #சேலம்ஆர்ஆர்பிரியாணி #Biriyani #ChennaiRRbiriyani #ஆர்ஆர்பிரியாணி