தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா வாக்குகள் சேகரித்தார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாடண்டர் நகர் தொடர்ந்து பகுதியில் இன்று வாக்குகள் சேகரித்தார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி சரவணன், சைதை பகுதி செயலாளர் ஜி கந்தன், வட்டச் செயலாளர் யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர் சைதை சாரதி மற்றும் ஏராளமான தொண்டர்கள், மகளிர் அணியினர் நிர்வாகிகள் உடனிருந்தனர்